தமிழ்நாடு

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம்:"நாளை முதல் முன் பதிவு மையங்களில் வாங்கி கொள்ளலாம்" - தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவிப்பு

தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்திற்குட்பட்ட முன்பதிவு மையங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்திற்குட்பட்ட முன்பதிவு மையங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் விதமாக ஜுன் 30 வரை ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட்டிற்கான பணத்தை, நாளை முதல் குறிப்பிட்ட முன்பதிவு மையங்களில் திரும்ப பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ள் திறக்கப்படவுள்ளன. நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த மையங்கள் இயங்கும் என சென்னை கோட்டம் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்