தமிழ்நாடு

ரயில் நிலையம் அருகே புற்களில் பற்றி எரிந்த தீயால் ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயில் தாமதம்

நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தந்தி டிவி
நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், சூளூர்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சிறப்பு ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தை கடக்கும் போது தண்டவாளம் அருகே கோரைப் புற்கள் தீப்பற்றி எரிந்தது. அதையடுத்து ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் புறப்பட்டு சென்றது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கோரைப் புற்களில் பற்றிய தீயை அணைத்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு