தமிழ்நாடு

ரயில் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் : பாலத்தின் மீது ரயிலை நிறுத்தியும் சோதனை

பாம்பனில் உள்ள தூக்கு பாலம் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
பாம்பனில் உள்ள தூக்கு பாலம் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் கடந்த டிசம்பர் மாதம் நான்காம் தேதி பழுது ஏற்பட்டதை தொடர்ந்து, ஒரு மாத காலமாக ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது பழுது சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 7ம் தேதியன்று, முதல் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதையடுத்து இன்று இரண்டாவது சோதனை ஓட்டமும், பாலத்தில் ரயிலை நிறுத்தும் சோதனையும் நடைபெற்றது. ஆய்வுக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ரயிலை இயக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்