தமிழ்நாடு

Chennai Crime | சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் நடந்த பகீர் - தூக்கியது போலீஸ்

காந்தி ஹாஸ்பிடலில் நடந்த பகீர் - தூக்கியது போலீஸ்

thanthitv

Chennai Crime | சென்னை ராஜீவ் காந்தி ஹாஸ்பிடலில் நடந்த பகீர் - தூக்கியது போலீஸ் #chennai #fakedocter #policearrest டாக்டர் என கூறி நோயாளி உறவினரிடம் நகை பறித்த இருவர் கைது சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர் போல நடித்து, நோயாளி உறவினரிடம் நகை மற்றும் செல்போன் திருடிய இருவரை 10 மாதங்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூன் மாதம், கொளத்தூரைச் சேர்ந்த காஞ்சனா என்பவரிடம், அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் என கூறி, ஸ்கேன் எடுப்பதாக நம்பவைத்து 3 சவரன் தாலிச் செயின் மற்றும் 2 கிராம் மோதிரத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்