Villupuram | Death | கிரிக்கெட் விளையாடும் போது நேர்ந்த சோகம் - பவுலிங் போட்ட இளைஞர் திடீர் மரணம்
விழுப்புரம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் கோபிநாத் வழங்கிட கேட்கலாம்...