தமிழ்நாடு

இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களுக்கு நடந்த விபரீதம் - அடுத்தடுத்து மோதிய 3 கார்கள்

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மூன்று கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்றவர்கள், திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியவர்கள், மற்றொரு காரில் வந்தவர்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு திருத்தணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில்,, விபத்து தொடர்பாக திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்

BREAKING || பரபரக்கும் திமுக கூட்டணி... மநீமவின் திட்டம்

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action