தமிழ்நாடு

மாடு முட்டியதில் முதியவருக்கு நேர்ந்த சோகம் - தாம்பரம் அருகே அதிர்ச்சி

தந்தி டிவி

தாம்பரம் அருகே, சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில், 13 நாட்களாக தீவிர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். ளதாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த முதியவர் மணி என்பவர், வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சுற்றித்திரிந்த மாடு அவரை முட்டித் தள்ளியது. இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்