Chennai | Tn Police | ஏரியில் இறங்கிய நால்வர்.. கரையேறாமல் போன சோகம்
ஏரியில் இறங்கிய நால்வர்.. கரையேறாமல் போன சோகம்
thanthitv
Chennai | Tn Police | ஏரியில் இறங்கிய நால்வர்.. கரையேறாமல் போன சோகம்
சென்னை குரோம்பேட்டை அருகே திருநீர்மலை ஏரியில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் உட்பட 4 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.