தமிழ்நாடு

#BREAKING || போக்குவரத்து விதிமீறல் அபராதம் - அரசு விளக்கம்...

தந்தி டிவி

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுகிறது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை உயர்த்தி 2022ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி அரசாணை, அரசாணையை தீவிரமாக அமல்படுத்தும்படி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் பொதுநல வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணை, அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம்- அரசு விளக்கம்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை