காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் பெருந்திரளானோர் கூடுவார்கள் என்பதால் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.