தமிழ்நாடு

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.. - இந்த ரூட்ல போகாதீங்க!

தந்தி டிவி

சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்.. - இந்த ரூட்ல போகாதீங்க!

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாம் கட்டமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், இன்று வேலை நாள் என்பதால் வாகன நெரிசலின்றி செல்ல, பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறும், போலீசார் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளனர். 

MDMK | Vaiko | சொந்த தொகுதியில் இறங்கும் வைகோ..? வேறு எந்தெந்த தொகுதிகள்? வெளியான மதிமுக லிஸ்ட்

EPS | ADMK | ஈபிஎஸ்-யை சந்திக்க வந்த முக்கிய தலைவர்கள்.. எப்போது முடிவு?

Nainar Nagendran | நயினாருக்கு திடீர் ஷாக்

CM Stalin | DMK | TN Election | முடிவெடுத்த முதல்வர்.. `ஏப்ரல் 2'முதல் ஆரம்பம்

MDMK | DMK | மதிமுகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? - திமுகவின் திட்டம் இதுதான்.. பரபரக்கும் அரசியல் களம்