எந்த மைக்செட் பெருசு... என்பதை சவுண்டு வச்சு காட்டு... என்பது போல மைக்செட் அமைப்பாளர்கள் இடையே ஒரு வித்தியாசமான இசைப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.
கிராமத்து திருவிழாக்களின் பிரிக்க முடியாத அடையாளம் குழாய் மைக்செட். மகிழ்ச்சி, துக்கம் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் மைக்செட் இருக்கும்.
ஆனால், கால ஓட்டத்தில் இந்த துறை கலையிழந்து வருகிறது. இந்நிலையில், மைக்செட் கலைஞர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஆண்டிப்பட்டியில் மைக் செட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
#aundipatti #micset #festival #thanthitv