தமிழ்நாடு

சேலத்தில் பாரம்பரிய உணவுப்பொருள் கண்காட்சி

சேலத்தில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியில், அங்கன்வாடி பணியாளர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த விதவிதமான பாரம்பரிய உணவுப்பொருட்கள் கண்காட்சி இடம் பெற்றது.

தந்தி டிவி

சேலத்தில் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியில், அங்கன்வாடி பணியாளர்கள் தயாரித்த ஊட்டச்சத்து நிறைந்த விதவிதமான பாரம்பரிய உணவுப்பொருட்கள் கண்காட்சி இடம் பெற்றது. இந்த புத்தாக்க பயிற்சி முகாமில், சுமார் 2 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள், ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை