தமிழ்நாடு

பால் வண்டியை ரிட்டன் அனுப்பிய வியாபாரிகள் - மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி

மதுரை ஆவின் பண்ணையில் இருந்து தாமதமாக எடுத்துவரப்பட்ட பாலை, திருப்பி அனுப்பும் போராட்டத்தில் டெப்போ முகவர்கள் ஈடுபட்டனர். பால் பாக்கெட்டுகளை தாமதமாக விநியோகம் செய்வதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த அவர்கள், கொள்முதல் பணத்தை தாமதமாக வாங்க ஆவின் நிர்வாகம் மறுப்பதாக குற்றம்சாட்டினர். இது குறித்து முறையிட்டால், அதிகாரிகள் அவர்களுக்குள்ளே மாறி மாறி குறை கூறுவதாக டெப்போ முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | Dindigul | ``மிகுந்த வேதனை’’ - CM விஜயையும் உலுக்கிய உயிரிழப்பு

TVK | Congress | ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என பகிரங்க அறிவிப்பு

Nepal ``49 பேர் மூட்டை; அடுக்கி வைத்திருந்த சிசிடிவியை பார்த்தேன்’’ - டிராவல்ஸ் உரிமையாளர் பேட்டி

Nellai இளைஞர் தலையை அறுத்து அவர் வீட்டு வாசலிலேயே வீச்சு - நெல்லையில் உச்சகட்ட பயங்கரம்

Dindigul ``ஒரு உசுருல்ல.. நாலு பிஞ்சு உசுரு’’ - அநியாயமாக 4 குழந்தைகள் பலி; கொடூரத்தை செய்தது யார்?