தமிழ்நாடு

பிளாஸ்டிக் வாளியில் மீன் வழங்கும் சங்கரன்கோவில் வியாபாரி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில், ஒரு மீன் கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக , பிளாஸ்டிக் வாளியில் மீன்களை வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதால், பலரும் அதற்கு மாற்றான பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சங்கரன்கோவில் மீன் கடையில் பிளாஸ்டிக் வாளிகளில் மீன்களை அளிப்பதால் விரும்பி வாங்குவதாகவும் , இதற்கென்று தனியாக பணம் அளிக்கவில்லை என்றும் பொதுமக்கள் கூறினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்