தமிழ்நாடு

"திரையுலகிற்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்"- தமிழக அரசுக்கு டி.ராஜேந்தர் வலியுறுத்தல்

தமிழக அரசு திரையுலகிற்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

தமிழக அரசு திரையுலகிற்கு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று டி.ராஜேந்தர் வலியுறுத்தியுள்ளார். மறைந்த முதலமைச்சர்கள் கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் போடாத கேளிக்கை வரியை அனுதினமும் ஜெயலலிதா பேரை உச்சரிக்கும் தமிழக அரசு ஏன் திரையுலகின் மீது திணிக்கிறீர்கள்? எனகேள்வி எழுப்பியுள்ளார். எங்களால் இந்த இடர்களை தாங்க முடியவில்லை என்றும், 8 சதவீத கேளிக்கை வரியை நீக்கிவிடுங்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது கோடம்பாக்கத்து தாக்கத்தின் குரல் என டி.ராஜேந்தர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?