தமிழ்நாடு

குன்னுாா் சிம்ஸ் பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணிகள்

நீலகிரி மாவட்டம் குன்னுாா் சிம்ஸ் பூங்காவில், விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பயணிகள் திரண்டு கண்டுகளித்தனர்.

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் குன்னுாா் சிம்ஸ் பூங்காவில், விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பயணிகள் திரண்டு கண்டுகளித்தனர். குன்னூர் பகுதிகளில் நிலவி வரும் இதமான சூழல் நிலவும் நிலையில், 2வது சீசன் களைகட்டி உள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை என்பதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகாித்துள்ளது. சிம்ஸ் பூங்காவில் திரண்ட உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள், இயற்கை அழகை ரசித்தும், படகு சவாரி செய்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு