தமிழ்நாடு

களைகட்டிய கன்னியாகுமரி கடற்கரை - 4 நாட்களாக குவிந்த தமிழக குடும்பங்கள்

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

தந்தி டிவி

பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடந்த நான்கு நாட்களாக கன்னியாகுமரி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். வழக்கமாக கேரளா உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் தற்போது தமிழகத்தில் தொடர் விடுமுறை காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்தனர். கன்னியாகுமரி மட்டுமின்றி திற்பரப்பு அருவி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூல் தொட்டிப்பாலம் என மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்