தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தந்தி டிவி

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி கொடைக்கானலில் ஏராமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். பிரையண்ட் பூங்கா புல்வெளி பகுதிகளில் குடும்பத்தினருடன் அமர்ந்தும், விளையாடியும் மகிழ்ந்த சுற்றுலாப்பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேலும் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு சென்று ஏராளமானோர் மகிழ்ச்சியாக பொழுதை போக்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்