தமிழ்நாடு

GunaCave | குல்லாவை வைத்து டூரிஸ்ட்களுக்கு ஷோ காட்டிய குரங்கு -குணா குகையில் எடுத்த வீடியோ செம வைரல்

தந்தி டிவி

கொடைக்கானலில், குல்லாவுடன் சேட்டை செய்த குரங்கின் செயல், சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. கொடைக்கானலில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளத்தில் ஒன்று குணா குகை. ஏராளமான மக்கள் காண வரும் இந்த இடத்தில் குரங்குகளின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். அப்படி அங்கிருந்த ஒரு குரங்கு சுற்றுலா பயணி ஒருவரின் குல்லாவை பிடிங்கி எப்படி அணிவதென்று தெரியாமல் திணறும் காட்சி இணையத்தில் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.

Breaking | CM Vijay | Thanjavur | அறிவித்தார் CM விஜய்

Karur | Teachers | மாணவர்கள் கண்முன்னே HM-ஐ தாக்கிய விவகாரம் | ஆசிரியை மீது அதிரடி நடவடிக்கை

Prashant Kishor | BJP | மாறிய வரலாறு.. பாஜகவின் ஆணிவேரையே அறுத்த PK.. மிரள வைத்த வெற்றி

CM Vijay | Saint Gobain | கண்ணாடி தயாரிப்பு ஆலையில் விசிட் | சொல்ல சொல்ல உற்றுநோக்கிய CM விஜய்

AK 64 | Dare Devil | Ajithkumar | DareDevil.. வெளியானது AK 64 அப்டேட்.. உற்சாகத்தில்AK ரசிகர்கள்