தமிழ்நாடு

குற்றால அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

குற்றாலம் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

குற்றாலம் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலத்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அருவிகளில்

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். இதனையடுத்து அங்கு வந்த சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு மகிழ்ந்தனர்.

Indian Army | "இந்திய ராணுவத்தின்.." அதிரடி காட்டும் மத்திய அரசு

Assam Flight Crash | அதிகாலையே நாட்டை உலுக்கிய விமான விபத்து - 5 விமானப்படை வீரர்கள் பலி

#BREAKING || DMK | MK Stalin | திமுக எடுக்கப்போகும் அடுத்த மூவ்.. அண்ணா அறிவாலயம் வந்த MK ஸ்டாலின்

Kutralam Main Falls | மெயின் அருவியில் குளிக்க ரெடியா மக்களே? - சுற்றுலா பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி

#BREAKING || TN Rain | Rainfall | வளிமண்டல சுழற்சி - "இடி மின்னலுடன்.." சென்னைக்கு பறந்த அலர்ட்