தமிழ்நாடு

கொடைக்கானலில் தனியார் நட்சத்திர ஓட்டலில் கொலு நிகழ்ச்சி-சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளிப்பு

கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது

தந்தி டிவி

கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நவராத்திரி விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள கொலு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஓட்டல் வளாகத்தில் உள்ள இந்த கொலுவில் விஷ்ணுவின் 10 அவதாரங்கள், ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி, மீனாட்சி திருகல்யாணம், ரங்கநாதர் உருவங்கள் தத்ரூபமாக அமைக்கபட்டுள்ளது. அதேபோன்று புத்தர், ஏசு, காந்தி, அப்துல்கலாம், சங்கீத மும்மூர்த்திகள் உருவங்களும், வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்ற பொம்மைகளும் இடம்பெற்றுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..