தமிழ்நாடு

வள்ளுவர் சிலைக்கு சுற்றுலா - மாணவர்களை மகிழ்வித்த அமைச்சர்

தந்தி டிவி

    க ன்னியாகுமரியில் உள்ள வள்ளுவர் சிலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் குழுவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுற்றுலா அழைத்து சென்றுள்ளார். காமராஜர் மணி மண்டபத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்ற அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வள்ளுவருக்கு சிலை அமைத்தது குறித்து மாணவர்களிடம் விளக்கினார். தொடர்ந்து மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்