தமிழ்நாடு

சித்திரவதை செய்த கணவர் - பெண் காவலர் தற்கொலை

சித்திரவதை செய்த கணவர் - பெண் காவலர் தற்கொலை

thanthitv

சென்னை எழும்பூரில் வசித்து வந்த பெண் காவலர் புவனேஸ்வரி, தமிழக காவல்துறையில் ஆவடி பட்டாலியன் பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2024 ஆம் ஆண்டு சிலம்பரசன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆன நாள் முதலே, புவனேஸ்வரியின் மீது சந்தேகம் கொண்டு சிலம்பரசன் தினமும் அடித்துத் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புவனேஸ்வரி தனது நண்பருக்கு பணம் அளித்ததாகவும், அதைத் திருப்பிப் பெற சிலம்பரசன் கட்டாயப்படுத்தியாகவும், இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசனிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

Chennai TVK | உறுதியான விஜய், ஆதவ், என்.ஆனந்த் தொகுதிகள்? - சென்னையில் தவெக ஸ்டார் வேட்பாளர்கள்

``234 தொகுதியிலும் இதுதான் களநிலவரம்..’’ - சம்பவம் செய்யப்போகும் விஜய்?

TVK Vijay | Election 2026 யூகங்களை ப்ளாஸ்ட் செய்த விஜய் - சென்னையில் `விசில் கோட்டை’ எழுப்ப திட்டம்?

Pudukkottai | திருமணத்திற்காக வைத்திருந்த 137 சவரன் நகைகள்.. கண்ணெதிரே எடுத்து ஓடிய கொள்ளையர்கள்

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி