தமிழ்நாடு

TN Rains| தாண்டவமாடும் மழை.. பெருக்கெடுக்கும் வெள்ளம் - சாலையே துண்டிப்பு

தாண்டவமாடும் மழை.. பெருக்கெடுக்கும் வெள்ளம் - சாலையே துண்டிப்பு

thanthitv

#kanyakumarirains #tnrains

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் படையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அருமநல்லூர் கிராமத்தில் ஆற்றுநீர் கரைபுரண்டு ஓடி விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால், 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான தென்னை, வாழை போன்ற பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், அருமநல்லூர் - தடிக்காரம்கோணம் சாலையில் வெள்ளம் பாய்ந்தோடுவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Rice Price Hike| தமிழகம் முழுவதும் அரசே விற்பனை - மக்களே மிஸ் பண்ண வேண்டாம்

Flood | Kanniyakumari | வெள்ளப்பெருக்கு - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

Chennai | Rain Update | சென்னையில் ஒருநாளில் பெய்த மழை.. அதிகம் பெய்தது இந்த இடத்தில் தான்

CM Vijay | Manisha Ramadass | பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை.. வாழ்த்து சொன்ன CM விஜய்

TN Rain | Orangealert | ஆக்ரோஷமாக பொங்கி சீறும் தண்ணீர் - 'தடை' வெளியான அறிவிப்பு