தமிழ்நாடு

Kovai Rains| கோவையில் அதிகாலையில் பேய்மழை - காரையே அடித்து இழுத்து சென்ற வெள்ளம்

கோவையில் அதிகாலையில் பேய்மழை - காரையே அடித்து இழுத்து சென்ற வெள்ளம்

thanthitv

#kovairains #mettupalayamrains #mettupalayamflood

கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கார் அடித்துச்சல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒருவர், தனது மகளை ஊட்டியில் உள்ள பள்ளியில் விடுவதற்காக காரில் சென்றபோது, கல்லார் பகுதியில் கனமழை காரணமாக சாலையோரத்தில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் கார் சிறிது தூரம் அடித்துச் செல்லப்பட்டு, பக்கவாட்டில் கவிழ்ந்து இடிபாடுகளுக்குள் சிக்கியது. காரில் இருந்தவர்கள் சமயோசிதமாக செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கனமழையால் கல்லாறு பகுதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சாலை சேதமடைந்ததால் அந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Chennai | Bike Race | நள்ளிரவில் அச்சுறுத்தும் பைக் ரேஸ்.. 5 இளைஞர்களை தூக்கிய போலீசார்

Death | Bike Race | மேம்பாலத்தில் இருந்து பைக்கோடு கீழே விழுந்து இளைஞர் பலி..

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை

By Election | பிரச்சாரம் ஓய்ந்த வேகத்தில்..வந்தது தேர்தல் கட்டுப்பாடுகள்