தமிழ்நாடு

Nilgiris | Rain |வெளுத்து வாங்கி ஒரே நாளில் 12 செ.மீ. மழை.. தமிழகத்தில் எங்கே? அதிர்ச்சியான மக்கள்

வெளுத்து வாங்கி ஒரே நாளில் 12 செ.மீ. மழை.. தமிழகத்தில் எங்கே? அதிர்ச்சியான மக்கள்

thanthitv

வெளுத்து வாங்கி ஒரே நாளில் 12 செ.மீ. மழை.. தமிழகத்தில் எங்கே? அதிர்ச்சியான மக்கள்

#Nilgiris #Heavyrain #Kotagiri #thanthitv

கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 12 செ.மீ. மழைப்பதிவு நீலகிரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை எடப்பள்ளி, கோத்தகிரியில் தலா 12 செ.மீ. மழை பதிவு கோத்தகிரி சுற்றுவட்டாரத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழை கோத்தகிரியில் கனமழையால் மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம் சேதமடைந்த பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணி

Nellai | Pocso Act | சிறுவனிடம் அசிங்கமாக அத்துமீறல்.. பெண் காவலர் மீது பாய்ந்த போக்சோ

Ration Shop Latest News| ரேஷன் கடைகளில் செய்த மாற்றம்.. அரசுக்கு மிச்சமான ரூ.187 கோடி

Dharapuram Byelection| விடிந்தால் தாராபுரத்தில் இடைத்தேர்தல் - ஓபன் ஆனது ஸ்ட்ராங் ரூம்

Dharapuram Maduranthakam By Election |முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்

Vetri Payanam Thittam | "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்