அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சூறாவளி வீசியபோது பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜார்ஜியாவில் பல்வேறு இடங்களில், கடந்த சில நாட்களாக மழையுடன் சூறாவளி வீசி வருகிறது. இந்நிலையில், ஹென்ரி கவுன்ட்டியில் HENRY COUNTY சூறாவளி வீசியது. அப்போது காரில் சென்ற ஒரு தம்பதியர், அதனை படம்பிடித்தபடி கடந்து சென்றனர்.