தமிழ்நாடு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு - அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை தண்டையார்பேட்டையில் ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்றுநோய்கள் பரவி காய்ச்சலால் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி
சென்னை தண்டையார்பேட்டையில் ஓராண்டாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் தொற்றுநோய்கள் பரவி காய்ச்சலால் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒரு வார காலத்திற்குள் தீர்வு காணுவதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்