தமிழ்நாடு

"நாளைய அரசு நம் அரசு - நாளைய முரசு நம் முரசு" - வைரமுத்து, கவிஞர்

நாளைய அரசு நம் அரசு- நாளைய முரசு நம் முரசு என, கவிஞர் வைரமுத்து பேசினார்.

தந்தி டிவி

நாளைய அரசு நம் அரசு- நாளைய முரசு நம் முரசு என, கவிஞர் வைரமுத்து பேசினார். தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் சமூகநீதி மாநாட்டில்பேசிய அவர், பெரியாரோடு திராவிடர் கழகம் இயக்கம் கலைக்கப்படும் என பலபேர் எண்ணி இருந்தார்கள் என்றும், ஆனால் சற்றும் குறைவில்லாமல் கி.வீரமணி தலைமையில் இந்த இயக்கம் வளர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். குழந்தைகளுக்கு பகுத்தறிவை சொல்லிக்கொடுத்து உரையாடுங்கள் எனவும், நாளைய அரசு நம் அரசு எனவும் வைரமுத்து பேசினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்