தமிழ்நாடு

நாளை, ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

வட கிழக்கு பருவ காற்று லேசாக தீவிரம் அடைந்துள்ள சூழலில், ஒரிரு இடங்களில், நாளை, ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

வட கிழக்கு பருவ காற்று லேசாக தீவிரம் அடைந்துள்ள சூழலில், ஒரிரு இடங்களில், நாளை, ஞாயிற்றுக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை