Tollgate | Road Accident | நின்றிருந்த கார் மீது.. அதிவேகத்தில் மோதிய கண்டெய்னர் லாரி.. பதறவைக்கும் காட்சி
கர்நாடக மாநிலம் தாவணகெரே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக நின்றிருந்த கார் மீது, அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி மோதிய நிலையில் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது