தமிழ்நாடு

டோல்கேட் முற்றுகை - சாலை மறியலில் குதித்த இளைஞர்கள் - கோவை,மதுரையில் பரபரப்பு

தந்தி டிவி

டோல்கேட் முற்றுகை - சாலை மறியலில் குதித்த இளைஞர்கள் - கோவை,மதுரையில் பரபரப்பு

சுங்கக்கட்டண உயர்வை கண்டித்து, கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கணியூர் சுங்கச்சாவடியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட முயன்றதால், பரபரப்பான சூழல் நிலவியது.

இதேபோல், மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்