சுங்கச்சாவடியில் VIP வழியில் சென்ற கார்.. தடுத்த கேட்ட ஊழியருக்கு சரமாரி அடி #thoothukudi #attack #fight #viral #tollgate #cctv #thanthitv தூத்துக்குடியில் சுங்கச்சாவடி ஊழியர்களை தாக்கிய கார் பயணிகள் - விசாரணை தூத்துக்குடி அருகே சுங்கச்சாவடி ஊழியர்களை கார் பயணிகள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது