தமிழ்நாடு

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2026) | 6 PM Headlines | ThanthiTV

thanthitv

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2026) | 6 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday

ஜெம் வீரமணி மீது சிறப்பு புலனாய்வு குழுவில் மேலும் 3 சிறுமிகள் பரபரப்பு புகார்

மேகமலை புலிகள் காப்பக விரிவாக்கத்தால் மக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிராகக் கடமலைக்குண்டில் 4வது நாளாக போராட்டம்...

மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது...

சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் நிலையில், ரயில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது....

இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரத்திற்கு செல்கிறார்....

தாராபுரத்தில் நாளை நடைபெறும் முதலமைச்சர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் பங்கேற்க QR கோடு தேவையில்​லை​ என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்...

கோவையில் உயிரை பணயம் குட்கா கடத்தலை துணிச்சலுடன் தடுத்த தலைமைக் காவலர் வேல் முருகனை, முதலமைச்சர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்...

BREAKING || தாராபுரத்தில் நாளை மாநாடுதான் போல..! அமைச்சர் KAS கொடுத்த Elevation

BREAKING || சென்னையின் முக்கிய சாலையில் பிரமாண்ட பள்ளம்... ஒரு லாரியே உள்ள போயிடும் போல

BREAKING || சொத்து குவிப்பு வழக்கால் திமுக எம்பிக்கு வந்த சிக்கல் - ஐகோர்ட் போட்ட உத்தரவு

BREAKING || சென்னையில் பெற்றோர் கண்முன்னே மகனை துடிதுடிக்க கொ*ற பயங்கரம் - ரவுடியை தூக்கிய போலீஸ்

TVK | CM Vijay | Fix செய்த CM விஜய்.. கூட்டணிகளுக்கு பறந்த மெசேஜ்.. பரபரக்கும் அரசியல் களம்