தமிழ்நாடு

உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 1,438 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் ஆயிரத்து 438 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் 232 ஆக அதிகரித்துள்ளது. 861 பேர் புதிதாக குணமடைந்துள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 762 ஆக மாறியுள்ளது. அதேசமயம் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையும், 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்