தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,017 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 6 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கையும் 9 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 5 ஆயிரத்து 548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 45 ஆயிரத்து 279 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்