தமிழ்நாடு

இன்று சென்னையின் 382வது தினம் - பொன்னொளியில் மின்னிய ரிப்பன் மாளிகை

382வது சென்னை தினமான இன்று, இதுபோல் ஊர் உண்டா என, சென்னை மாநகராட்சி வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

382வது சென்னை தினமான இன்று, இதுபோல் ஊர் உண்டா என, சென்னை மாநகராட்சி வீடியோ வெளியிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பதிவில், யாரோ எவரோ இங்க வந்து பாரு, சொந்தம் ஆக்கும் நம்ம சென்னை ஊரு, இது போல் வேறு ஊர் உண்டா கூறு.... என்ற கவிதை வரிகளுடன் சென்னை தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. ஆயிரத்து 639 ஆம் ஆண்டு இதே நாளில் சென்னை தோன்றியதை நினைவூட்டும் விதமாக, 2004ஆம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட திட்டங்களை செய்துள்ள நிலையில், மாநகராட்சி அலுவலகம், கடற்கரை சாலை, நேப்பியார் பாலம் ஆகிய வண்ண மின் விளக்கு அலங்கரிப்பில் கண்களை கவர்ந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்