தமிழ்நாடு

சீர்காழியில் 1-8ஆம் வகுப்புகளுக்கு இன்று விடுமுறை

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில், ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து பல்வேறு பகுதிகளும் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சீர்காழி வட்டத்தில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள் காரணமாக, ஒன்று முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்