தமிழ்நாடு

இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2025) |

தந்தி டிவி
• டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது...கூட்டத்தில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது... • குஜராத் மாநிலம் பஞ்சமஹால் மாவட்டத்தில் கட்டுமான பொருட்களை ஏற்றி சென்ற ரோப் கார் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது... • முதலமைச்சர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் மூலம் 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது... • தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே கட்சி பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளனர் என செங்கோட்டையன் குற்றம்சாட்டியுள்ளார்.. • செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு பாஜக காரணம் இல்லை என பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்....

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’

PM Modi | கால்நடைகளுக்கு உணவளித்து, விளையாட்டாய் தடவி கொடுத்த பிரதமர் மோடி

Tender | சென்னையில் இருந்தபடியே.. தமிழகத்தின் அனைத்தும் CM கண் முன் வருகிறதா?