தமிழ்நாடு

இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (30-08-2025)

தந்தி டிவி
• அரசு முறை பயணமாக ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி... • இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தில் அமெரிக்காவிற்கு எந்த பங்கும் இல்லை... • முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், • வாய்ப்புகளை உருவாக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்..... • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், செப்டம்பர் மாதம் சுற்றுப்யணத்தை தொடங்குகிறார்.... • ஆன்லைன் முதலீடு தொடர்பான URL Link-களில் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... • மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட 'சின்ன பாப்பா, பெரிய பாப்பா' சீரியல் இயக்குநர் எஸ்.என்.சக்திவேல் உடல்நலக்குறைவால் காலமானார்... • ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகினார்... • டிரம்ப் இறந்துவிட்டார் என்ற வாசகம் X தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது... • 2030ல் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து, இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது...

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு