தமிழ்நாடு

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.11.2025) | 6 AM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• மதுரை மற்றும் கோவைக்கான மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை, மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.... போதிய மக்கள் தொகை இல்லை எனக்கூறி, தமிழ்நாடு அரசு அனுப்பிய திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது... • வங்க கடலில் வரும் சனிக்கிழமை புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது... 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.... • கடலூர், மயிலாடுதுறையில் இன்று மற்றும் நாளை கனமழை பெய்யும்... சென்னை வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது... • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்துள்ளது... ஒரு சவரன் தங்கம் 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது... • நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்... விவசாயிகளின் நலன் கருதி பிரதமர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்...

Breaking | Congress | Rahul Gandhi | வேட்பாளர்கள் யார்? காங்.,ல் காத்திருக்கும் ட்விஸ்ட்

Karur | DMK | "சூப்பர் ஸ்டார் களத்துக்கு வந்திருக்கிறார்..." - கரூரில் அதிரடியாக பேசிய CM Stalin

EPS | ADMK | NDA Alliance | "இறைவன் அளித்த மிகப்பெரிய வரம்..." - ஈபிஎஸ் பேசப்பேச வந்த ரெஸ்பான்ஸ்

TVK | Vijay | Election | TVKக்கு மெகா குட் நியூஸ்.. விஜய்க்கு எதிர்பாரா இடத்தில் இருந்து மெசேஜ்

Udhayanidhi Stalin | DMK Campaign | "முதல் கையெழுத்து" - கூட்டத்தில் கர்ஜித்த துணை முதல்வர் உதயநிதி