தமிழ்நாடு

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-01-2026) | 6PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• தமிழக அரசின் புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கான அரசாணை வெளியாகி உள்ளது.. ஜனவரி 1ஆம் தேதி முதல் ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வந்ததாக தமிழக அரசு தெரிவித்துள்ளது... • தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது • தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12 லட்சத்து 32 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.. பெயரை நீக்க 21 ஆயிரத்து 366 விண்ணப்பம் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது... • சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்... தொடர்ந்து, தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்... • தவெகவுடன் கூட்டணியா என சென்னையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்துள்ளார்..... தை பிறந்தால் உறுதியாக வழி பிறக்கும் என தெரிவித்துள்ளார்

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு