தமிழ்நாடு

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (30-11-2025) | 4PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• சென்னைக்கு தென்கிழக்கே 170 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலூருக்கு கிழக்கே 100 கி.மீ. தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... டிட்வா புயல் அடுத்த 24 மணிநேரத்திற்கு வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரைக்கு இணையாக வட திசையில் நகரும் என கணிக்கப்பட்டுள்ளது... • கன்னியாகுமரியில் ஆழ்கடலில் இருந்து கரை திரும்பிய விசைபடகு மீனவர்கள் கடல் சீற்றத்தில் சிக்கினர்... மீனவர்கள் உயிர்தப்பிய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது... • அடுத்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என ராமதாஸ் தரப்புக்கு கடிதம் அனுப்பிய தேர்தல் ஆணையம்... தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ளார்... • கோவை, கவுண்டம்பாளையத்தில் 13-க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம்... கோவை அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்றுவந்த ஆசீப் என்பவர் உயிரிழந்தார்... • கேரள எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு...பாலக்காட்டில் உள்ள ராகுல் வீட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு சோதனை நடத்தினர்...

BREAKING || தொகுதிகளை பிரித்து கொடுக்கும் திமுக - அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

ADMK | EPS |முதல் பிரச்சாரத்தில் முதல் முதலாக EPS சொன்ன வார்த்தை மயிலாப்பூரில் அதிரடி காட்டிய அதிமுக

BREAKING | TVK | "நா வரேன்..." தான் இறங்கும் தொகுதியில்? முதல் பிரசாரம் - நாள் குறித்த விஜய்

ADMK | EPS | திமுகவை இறங்கி அடிக்கும் EPS.. பேசப் பேச அதிரும் மயிலாப்பூர்