தமிழ்நாடு

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (28.07.2025) | 11 PM Headlines | ThanthiTV

தந்தி டிவி

இந்தியா, பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா எந்த மத்தியஸ்தமும் செய்யவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் திட்டவட்டம்....

ஏப்ரல் 22 முதல் ஜூன் 17 வரை பிரதமர் மோடிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் இடையே தொலைபேசி உரையாடல் நடைபெறவில்லை என்றும் பேச்சு...

வெளியுறவு அமைச்சரை நம்பாமல் வெளிநாட்டு நபர்களை எதிர்க்கட்சியினர் நம்புவார்கள் என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்...

அடுத்த 20 ஆண்டுகளுக்கும் காங்கிரஸ் எதிர்க்கட்சியாகத்தான் இருக்கும் என்றும் காட்டம்....

சத்தீஸ்கரில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கருத்து....

இந்தியாவின் சிறுபான்மையின மக்கள் மாண்போடு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தல்....

அன்புமணி நடைபயணத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்....

உள்துறை செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் மனு...

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே சிறுமி

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்....

கைதான அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு....

அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு....

அரியலூர் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு....

வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அறிவிப்பு....

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு....

வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அறிவிப்பு....

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு....

வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் வருவதால் பாய்ந்தோடும் வெள்ளம்...

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே தண்ணீர் லாரி மீது ஆம்னி மோதிய விபத்தில் இருவர் படுகாயம்....

அப்பளம்போல் ஆம்னி நொறுங்கிய விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு....

Breaking | Today Gold Rate | உலகமே எதிர்பாராத அதிரடி மாற்றம் - போருக்கு நடுவே குறைந்த தங்கம் விலை

War | துபாயே அதிர அமெரிக்க தூதரகத்தை தாக்கிய ஈரான் - ``என்ன ஆச்சு.. அமெரிக்கா இப்படி அடி வாங்குதே’’

BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் ஈரான் போர் - டிரம்ப் புது அறிவிப்பு

BREAKING || ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் - முக்கிய அறிவிப்பு

BREAKING || உறுதியான சீட் - முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து