தமிழ்நாடு

மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2025) | 5PM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• தனது முதல் தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் தொடங்கினார் தவெக தலைவர் விஜய்... • திருச்சி விமான நிலையத்தில் இருந்து மரக்கடை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது..வரும் தேர்தலில் தவெகவுக்கு வெற்றி நிச்சயம் என விஜய் நம்பிக்கை தெரிவித்தார்... • திருச்சி பிரசாரத்தை முடித்துக்கொண்டு அரியலூருக்கு விஜய் புறப்பட்டார்... • த.வெ.க தலைவர் விஜய்யின் களப்பணி தீவிரமடைந்திருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்...விஜயால் தி.மு.க வெற்றியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என கருத்து கூறினார்... • தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை பார்த்து தி.மு.கவிற்கு பயம் கிடையாது என தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்...

Crude Oil Pricehike | அங்கசுத்தி இங்க சுத்தி கடைசியில் தலையிலேயே கைவைத்தது ஈரான் போர் - விலை உயர்வு

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் சர்ப்ரைஸ் மாற்றம்

Nellai Mur*der தமிழகத்தை பதைபதைக்க வைத்த நாங்குநேரி கொடூரம் - இன்று மீண்டும் அதிரடி காட்டிய போலீஸ்

DMK | CM Stalin | ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பி பார்க்க `மெயின் பிக்சரை’ காட்டும் திமுக

#Breaking | DMK | ஃபைனல் ஆகாத தொகுதி பங்கீடு - மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் பேச்சு