தமிழ்நாடு

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (10-10-2025)| 1 PM Headlines | Thanthi TV

தந்தி டிவி
• நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது... காவல்துறை அதிகாரிகள் தொடர்பான உயர்நீதிமன்ற கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியது.... • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை.... உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க தமிழக வெற்றிக் கழக தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.... • ரோடு ஷோக்களை நெறிப்படுத்தும் விவகாரத்தில் எப்படி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.... காவல்துறை சார்ந்த வழக்குகள் கிரிமினல் ரிட் மனுக்களாக பதிவு செய்யப்படுகிறது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.... • கர்நாடகாவின் மேகதாது அணைக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது... தீபாவளி விடுமுறைக்கு பிறகு மனுவை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது.... • முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது..... தேர்வை தள்ளிவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது... • நெல்லை மாவட்டம் திடியூரில் உள்ள தனியார் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிகாய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது....மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூட மாவட்ட சுகாதாரத்துறை ஆணையிட்டுள்ளது....

TN Election 2026 | தமிழகத்தின் அதிபெரும் உச்சம் இதுவா..? கணிப்பை விஞ்சும் களநிலவரம்..

Breaking | TN Election2026 | தொடர்ந்து மாறும் நிலவரம்| தமிழ்நாட்டில் புதிய உச்சம் என்னவாக இருக்கும்?

BREAKING || ஓட்டு போட்டது இத்தனை கோடி பேரா..! புது வரலாறு படைத்த தமிழகம்

BREAKING || 2021 தேர்தல் Vs 2026 தேர்தல்... மொத்தமாக புரட்டி போட்ட இன்றைய நிலவரம்

TN Election 2026 | இதுவரை வரலாறு காணாத வாக்குபதிவு | தமிழ்நாட்டில் இதுதான் புதிய உச்சமா..