தமிழ்நாடு

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.10.2025) | 1 PM Headlines | ThanthiTV

தந்தி டிவி
• தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்...ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... • பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்... C மற்றும் D பிரிவு தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம், கருணை தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... • தவெக உட்கட்டமைப்பை மாற்ற விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...தவெகவில் 2ம் கட்ட தலைவர்களை நிர்ணயம் செய்ய விஜய் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது... • 9 நாள் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன...பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டுள்ளது...

BREAKING || சென்னை மயிலாப்பூரில் எமனாக நின்ற கம்பம் - தொட்ட நொடி துடித்து நின்ற மாணவன் உயிர்

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய 7 மாணவர்களின் கோர பலி...கேரளாவில் இருந்து எடுத்து வரப்படும் உடல்கள்

Chennai Corporation | "வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்.." - சென்னை மாநகராட்சியின் அதிரடி மூவ்

KN Nehru Raid Update| ரெய்டில் திடீர் ட்விஸ்ட் - காரின் `ஸ்பீடு மீட்டரை’ குறிவைத்த அதிகாரிகள்

Madras High Court | Elephant | 3 மாதம் அரசுக்கு டைம் கொடுத்த ஐகோர்ட்