தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்தது.
சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 120 ரூபாய் அதிகரித்து, 75 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் உயர்ந்து, 9 ஆயிரத்து 405 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிலோ, ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 130 ரூபாய்க்கும் விற்பனையானது.