Today Gold Rate | 3 நாட்களுக்கு பின் அப்படியே தலைகீழாக மாறிய தங்கம் விலை #goldratetoday #goldsilvernewstoday #pricehike 3 நாட்களுக்கு பின் தங்கம் விலை அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு இன்று ஒரே நாளில் ரூ.2,160 உயர்வு ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.14,500க்கும் விற்பனை வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் அதிகரிப்பு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை